
கவிதை ஒன்று
அனுபவ விளைச்சலில்
அறுவடை ஆகுகிறது
பெரும்பான்மை பதர்களுக்கு நடுவே
சிறிதளவு நெல்லும்…
கவிதை இரண்டு
உதிர்ந்த சருகுகளின்
நொறுங்கல் ஓசையில்
மறைந்து உள்ளது
கிளைகளின் உரசல்!
அன்புச்செல்வி சுப்புராஜூ

கவிதை ஒன்று
அனுபவ விளைச்சலில்
அறுவடை ஆகுகிறது
பெரும்பான்மை பதர்களுக்கு நடுவே
சிறிதளவு நெல்லும்…
கவிதை இரண்டு
உதிர்ந்த சருகுகளின்
நொறுங்கல் ஓசையில்
மறைந்து உள்ளது
கிளைகளின் உரசல்!
அன்புச்செல்வி சுப்புராஜூ