துதி!/ஆர்க்கே!

நீ அறிவாளி

நீ பண்பாளன்

நீ கொடையாளி

நீ எளியோன்

நீ அன்புமனன்

நீ நியாயவான்

நீ நேர்மைக்காரன்

நீ போற்றப்பட வேண்டியவன்

நீ நேர்பட பேசுபவன்

நீ உண்மையின் வடிவம்

நீ புகழுக்கு மயங்காதவன்

நீ கர்வமற்றவன்

நீயே தகுதியானவன்

“அப்படியா சொல்கிறாய்?

நீ நல்லவன்!”