
எங்களூர் பூதப்பாண்டி
அங்குண்டோர்
இரட்டைக் காளை வண்டி
அதன் இடதுகாளை நொண்டி
வலதுகாளை சண்டி
வண்டிக்காரன் பாண்டி
வந்து ஓர் ஆண்டி
உங்களூரில் உண்டோ
இது போலொரு
இரட்டைக் காளை வண்டி.

எங்களூர் பூதப்பாண்டி
அங்குண்டோர்
இரட்டைக் காளை வண்டி
அதன் இடதுகாளை நொண்டி
வலதுகாளை சண்டி
வண்டிக்காரன் பாண்டி
வந்து ஓர் ஆண்டி
உங்களூரில் உண்டோ
இது போலொரு
இரட்டைக் காளை வண்டி.