97வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 97வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

வரும் வெள்ளிகிழமை – (17.02. 2022) – மாலை 6.30 மணிக்கு.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கூடவே சுந்தர ராமசாமியின் கவிதைகளைப்
பற்றி க.வை. பழனிசாமி பத்து நிமிடங்கள் உரை
நிகழ்த்துவார்

முபீன் சாதிகா ஆத்மாநாமின் நிஜம் கவிதையை விளக்குவார்

ஒவ்வொருவரும் பத்து நிமிடங்கள் பேசுவார்கள்.

வாசிக்கும் கவிதைகளைக் கேட்டு
இராய செல்லப்பா தன் மேலான கருத்துகளைத் தெரிவிப்பார்

Topic: விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85302469561?pwd=V0Q4ZHpzNUNSWjhRWnAwbFk4NEpvQT09

Meeting ID: 853 0246 9561

Passcode: 101010

Time: Feb 17, 2023 06:30 PM India

அழகியசிங்கர்
ஆசிரியர், நவீனவிருட்சம்

Mobile 9444113205

Pl read

daily.navinavirutcham.in