அரசியல் வீட்டின்
மேல் தட்டில்
எலி செத்து
நாறுதய்யோ
அதையெடுத்து
புதைத்திடுவார்
எவருமில்லையா?
இந்நாட்டில்
என் போன்றோர்க்கு
இருப்பதெல்லாம்
மூக்குமட்டும் தானய்யா !
எமையாளும்
பெரியோரே
அதை உணர
உங்களுக்கு
உளமென்று ஒன்று
உண்டோ ஐயா !
அரசியல் வீட்டின்
மேல் தட்டில்
எலி செத்து
நாறுதய்யோ
அதையெடுத்து
புதைத்திடுவார்
எவருமில்லையா?
இந்நாட்டில்
என் போன்றோர்க்கு
இருப்பதெல்லாம்
மூக்குமட்டும் தானய்யா !
எமையாளும்
பெரியோரே
அதை உணர
உங்களுக்கு
உளமென்று ஒன்று
உண்டோ ஐயா !