
ஆழக்கடல் அன்பினால்
கடந்து
அசோக வனத்தில் அன்னை
கண்டு,
தன்வினை தன்னைச் சுட்டது
என்று
மூடர் இட்ட தீயில் சிவந்த
நகரை
மீளும் முன்னம் கண்டு
சிரித்தாயோ
சினத்தில் தூதனே.

ஆழக்கடல் அன்பினால்
கடந்து
அசோக வனத்தில் அன்னை
கண்டு,
தன்வினை தன்னைச் சுட்டது
என்று
மூடர் இட்ட தீயில் சிவந்த
நகரை
மீளும் முன்னம் கண்டு
சிரித்தாயோ
சினத்தில் தூதனே.