
படியில் கால்
மடியில் கனம்
இறைவனே ஆனால் என்ன
இயற்கையை வெல்வது ஏது?
பஞ்சாங்கத் திதி நாள் பார்த்து
பிள்ளையார்
சிலைசி
தைப்பது போல்
காலமும் தினம்நாள்
பார்த்து
சிதைக்கும்
இக்கடவுள்
யாரோ?

படியில் கால்
மடியில் கனம்
இறைவனே ஆனால் என்ன
இயற்கையை வெல்வது ஏது?
பஞ்சாங்கத் திதி நாள் பார்த்து
பிள்ளையார்
சிலைசி
தைப்பது போல்
காலமும் தினம்நாள்
பார்த்து
சிதைக்கும்
இக்கடவுள்
யாரோ?