
சிற்பி செதுக்கிய
முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
கோவிலில் அலங்கரிக்க
முதல்சிலை அநாதையாக
தங்கி விட்டது அப்போது
சிற்பி மறைந்த நூறாண்டு பின்னே
யாரோ சிலரின்
பராமரிப்பில் இப்போது
உயிர் பெற்றது
காட்சி தந்தது
பூசை பெற்றது.

சிற்பி செதுக்கிய
முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
கோவிலில் அலங்கரிக்க
முதல்சிலை அநாதையாக
தங்கி விட்டது அப்போது
சிற்பி மறைந்த நூறாண்டு பின்னே
யாரோ சிலரின்
பராமரிப்பில் இப்போது
உயிர் பெற்றது
காட்சி தந்தது
பூசை பெற்றது.