ஹரணியின் என்பா

தொன்மையும் பழமையும் தமிழின் மாண்பு
பேசாப் பொருளில்லை பெரும் பண்பாடு
எத்தனை உயர்வும் ஈடில்லை தாய்க்கு
செந்தமிழுக்குச் செய்வோம் சிறப்பு.