
என்பா
குழுவில் அறிவிப்பு காலையில் வந்தாச்சு.
ஒருவரி கூட தோணலியே, என்னசெய்ய?
எப்போதும்போல் சும்மா இருக்கலாம், அதுவே
செந்தமிழுக்குச் செய்யும் சிறப்பு.

என்பா
குழுவில் அறிவிப்பு காலையில் வந்தாச்சு.
ஒருவரி கூட தோணலியே, என்னசெய்ய?
எப்போதும்போல் சும்மா இருக்கலாம், அதுவே
செந்தமிழுக்குச் செய்யும் சிறப்பு.