புஷ்பா விஸ்வநாதனின் என்பா கவிதை

கற்பனை‌ ஊற்றெடுக்க கவிதையும் கதையும்
பற்பல எண்ணங்கள் புத்தகமாய் வந்திட
வாங்கிப் படித்திடு; வாழ்த்தும் சொல்லிடு.
செந்தமிழுக்கு செய்யும் சிறப்பு