கேள்விக்காரன் கவிதை

கண்களால்.
கட்டிய
உலகு

பெண்களால்
ஆன
உலகு..

பெண்
காட்டிய
உலகு

ஆண்களுக்கு
இன்னமும்
அரைக் கண்கள்
தான்
அரை உலகு
தான்
அரைக் கல்வி
தான்.

சுய
மனப் புகார்
பொதிகளோடேயே
ஆழப் புதையும்
ஆண்கள்!

08/03/2023
இரவு மணி: 09;50

One Comment on “கேள்விக்காரன் கவிதை”

Comments are closed.