கடமை/கலாவதி பாஸ்கரன்

தொலைக் காட்சியில்
கார்ட்டூன்
கண்டு களிக்கும்
மகனை எழுப்பி
முதலில் வீட்டுப் பாடம்
முடித்துப் பின்
டிவி பார் என்றவள்,
அருகில் அமர்ந்திருந்த
கணவனை அழைத்து
அயர்வாக உள்ளது
இரவு உணவை ஆர்டர்
செய்து விடு என்றவள்,
டிவி முன் சோபாவில்
அடவாக அமர்ந்தாள்
விட்ட
இடத்திலிருந்து
அமேசான் சீரியல் !

One Comment on “கடமை/கலாவதி பாஸ்கரன்”

Comments are closed.