
திங்கள் தோறும்
எங்களூரில்
சந்தை கூடும்
சந்தைக்கு
மந்தை மந்தையாய்
மாடுகள்
மக்களுடன்
வந்து சேரும்
வந்து சேர்ந்தால்
பின்னர்
சந்தை கலையும் வரை
மாடுகளுக்காய்
மக்களுக்குள்
நடக்கும் பேரம்
ஒரே ஆரவாரம்!

திங்கள் தோறும்
எங்களூரில்
சந்தை கூடும்
சந்தைக்கு
மந்தை மந்தையாய்
மாடுகள்
மக்களுடன்
வந்து சேரும்
வந்து சேர்ந்தால்
பின்னர்
சந்தை கலையும் வரை
மாடுகளுக்காய்
மக்களுக்குள்
நடக்கும் பேரம்
ஒரே ஆரவாரம்!
Comments are closed.
ஆபாரம்