
காலை மணி பத்து.
ஆனந்தமாக பாடிக்
கொண்டு சென்றது
குப்பை வண்டி,
அள்ளிய குப்பையில்
பான் பராக் துப்பி,
எவரையோ
வசை பாடிக்கொண்டே
சென்றான்
வண்டிக்காரன்!

காலை மணி பத்து.
ஆனந்தமாக பாடிக்
கொண்டு சென்றது
குப்பை வண்டி,
அள்ளிய குப்பையில்
பான் பராக் துப்பி,
எவரையோ
வசை பாடிக்கொண்டே
சென்றான்
வண்டிக்காரன்!
Comments are closed.
அருமை!