கவிதையோகி ராம்சுரத்குமார்/ராஜு கருப்பன்செட்டி 2023-03-212023-03-21 அருளைப் பொழிகின்ற இருவிழி மலர்கள் கருணை பொழிகின்ற வரந்தரும் வதனம் அருகிலிருந்து காக்கும் அன்புடைய நாமம் சுரதநாமம் துணைவர சுகமாய் பயணிப்போம்