விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி/அழகியசிங்கர்

நாளை – 25.03.2023 –
மாலை – (சனிக்கிழமை) – மாலை 4 லிருந்து 5.30 மணிவரை


நிகழ்ச்சி எண் – 51

முதல் நிகழ்வு

எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி
சிறு கதைகளைக் குறித்து

  1. பேராசிரியர் ராமச்சந்திரன் – மீனா அழுகிறாள், ரகுநந்த்
  2. மீனாட்சி சுந்தர மூர்த்தி – நாடகத்திற்கான குறிப்புகள்
  3. முபீன் சாதிகா – நுனி

இரண்டாம் நிகழ்வு

தஞ்சை ஹரணி சிறுகதைகளைக் குறித்து

  1. எஸ்.ஆர.ஸி – அவளும் அம்மாதான்
  2. இராய செல்லப்பா – மூங்கில் சுமந்தவர்கள்
  3. ரம்யா வாசுதேவன் – வீட்டில் வசிக்கும் கடவுள்

Topic: விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி. 51வது நிகழ்ச்சி
Time: Mar 25, 2023 04:00 PM

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81879546342?pwd=L250RDBOMGFnTnVObE5oUmNWMDJSUT09

Meeting ID: 818 7954 6342
Passcode: 411686

அன்புடன் வரவேற்கிறேன்,

அழகியசிங்கர்
9444113205