
வெளிச்சக் கண்ணாடியில்
வெளுத்துத் தெரிந்தாலும்
விரட்டி வருகின்ற
வேட்கைப் பல்லிகள்
இரையைப் பிடிக்க
இறங்கிச் சென்றுவிட்ட
கறுப்புப் பல்லிக்காய்
காலத்தை நிறுத்தி விட்டு
நகர்ந்து வந்தன
கடிகார முட்கள்

வெளிச்சக் கண்ணாடியில்
வெளுத்துத் தெரிந்தாலும்
விரட்டி வருகின்ற
வேட்கைப் பல்லிகள்
இரையைப் பிடிக்க
இறங்கிச் சென்றுவிட்ட
கறுப்புப் பல்லிக்காய்
காலத்தை நிறுத்தி விட்டு
நகர்ந்து வந்தன
கடிகார முட்கள்