
எங்கும் சுற்றியும் திரும்புமிடம் வீடு.
மகிழ் தருணம் குடைராட்டின உச்சம்.
கருஇருள் துலக்க ஒரு தீக்குச்சி.
கேட்கும் செவிக்கு எங்கும் இசை.
முகக் கவசம் நீக்கி முகமூடி அணி.

எங்கும் சுற்றியும் திரும்புமிடம் வீடு.
மகிழ் தருணம் குடைராட்டின உச்சம்.
கருஇருள் துலக்க ஒரு தீக்குச்சி.
கேட்கும் செவிக்கு எங்கும் இசை.
முகக் கவசம் நீக்கி முகமூடி அணி.
Comments are closed.
எல்லா கவிதைகளும் பிரமாதம்