
1) இன்னும் மீதமிருக்கிறது…
நாளைக்கென்று கவலைகள்.
2) வகுப்பறை இருக்கைகள்
உடைந்தன….கடைசித்தேர்வு.
3)மனைவி கையால் காப்பி…
முதல்தேதி.
4)காதலிக்குக் கல்யாணம்….
இன்னொரு கவிதைத் தொகுப்பு.
5)இரவு நல்ல தூக்கம்….
அலைபேசி பழுது.
♦.

1) இன்னும் மீதமிருக்கிறது…
நாளைக்கென்று கவலைகள்.
2) வகுப்பறை இருக்கைகள்
உடைந்தன….கடைசித்தேர்வு.
3)மனைவி கையால் காப்பி…
முதல்தேதி.
4)காதலிக்குக் கல்யாணம்….
இன்னொரு கவிதைத் தொகுப்பு.
5)இரவு நல்ல தூக்கம்….
அலைபேசி பழுது.
♦.