
1.கவிதை பாடகன் காரணம்… நீ!!
- வானம் பார்த்த பூமி சருகாகும் விவசாயி!
3.சுட்ட மூங்கில் இசையாகிறது… புல்லாங்குழல்..!!
- நொடிகள் முட்களாகிறது காத்திருப்பில்….?!
5.வேள்வி தீயாய் உன் நினைவு..!!
6.வைரக் கண்காட்சி
மின்னும்..
வான் நட்சத்திரம்.!
- கலசம் மூழ்கி நீரில் கரையும் அப்பாவின் அஸ்தி!
🌷
