கவிதைகண்ணுக்குள் பூத்த கனல்/ ஆர். வத்ஸலா 2023-03-292023-03-29 ஓங்கியிருக்கலாம் உனது கை இன்றுஎளிதாக இருக்கலாம் அநீதி இழைத்தல்வாங்கும் பழி பின்னொரு நாள்கண்ணுக்குள் பூத்த கனல்.