விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி/அழகியசிங்கர்

நாளை – 07.04.2023 –
மாலை – (வெள்ளிக்கிழமை) – மாலை 6.30 மணிக்கு

சூம் மூலமாக ஆரம்பமாகிறது.

நிகழ்ச்சி எண் – 52

முதன் முறையாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்கள்
கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.

எழுத்தாளர் கமலா நடராஜன் (தாய்)
சிறு கதைகளைக் குறித்து

  1. ந.பானுமதி – ராமனைக் தேடி
  2. ரம்யா வாசுதேவன் – சாதிகள் இல்லையடி பாப்பா
  3. பி.ஆர். கிரிஜா –
  • இழப்பு

இரண்டாம் நிகழ்வு

எழுத்தாளர் கிரிஜா ராகவன் (மகள்) சிறு கதைகளைக் குறித்து

  1. ரேவதி பாலு – ரௌத்திரம் பழகு
  2. சாந்தி ரஸவாதி – மகள் தாய்க்காற்றும் உதவி
  3. மீனாட்சி சுந்தரமூர்த்தி – அழகி

Time: Apr 7, 2023 06:30 PM India

Join Zoom Meeting

Meeting ID: 853 4561 6358

Passcode: 623060

அன்புடன் வரவேற்கிறேன்,

அழகியசிங்கர்
9444113205

Pl visit daily.navinavirutcham.