
அவன்
மொழி
என்
மொழி
இல்லை
அந்த
முகமும்
என்னூர்.
முகமல்ல
ஆயினும்
அந்த
முகம்
அந்தக்
கண்கள்
தாங்கும்
அமைதி
சாந்தம்
காணும்
நபரிடமெல்லாம்.
தன்னை
தேட
வைத்த
மகா சித்தன்
அவன்!
மண்ணுலகில்.
பிறருக்கு
தன்
ஊனுயிர்
ஈந்த.
முதல்
உடல் குருதி
கொடையாளன்!
07/04/2023
நண்பகல் மணி : 12:16
