விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி

07.04.2023 –


மாலை – (வெள்ளிக்கிழமை) – 6.30 மணிக்கு
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு
ரசியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 52

முதன் முறையாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்கள்
கதைகளை எடுத்துப் பேசினோம்.

எழுத்தாளர் கமலா நடராஜன் (அம்மா)
சிறு கதைகளைக் குறித்து

  1. ந.பானுமதி – ராமனைக் தேடி
  2. ரம்யா வாசுதேவன் – சாதிகள் இல்லையடி பாப்பா
  3. பி.ஆர். கிரிஜா –
  • இழப்பு

இரண்டாம் நிகழ்வு

எழுத்தாளர் கிரிஜா ராகவன் (மகள்) சிறு கதைகளைக் குறித்து

  1. ரேவதி பாலு – ரௌத்திரம் பழகு
  2. சாந்தி ரஸவாதி – மகள் தாய்க்காற்றும் உதவி
  3. மீனாட்சி சுந்தரமூர்த்தி – அழகி

அன்புடன் வரவேற்கிறேன்,

அழகியசிங்கர்
9444113205

Pl visit daily.navinavirutcham.in

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி 52 – YouTube