
தமிழ் எங்கள் சிறப்பு தன்மானம்
தமிழ் எங்கள் வாழ்வு தகைமை
தமிழ் உணர்வு தமிழ்த் துடிப்பு
தமிழ்ப் புத்தாண்டே வருக.
ஹரணி
தமிழால் வானும் மண்ணும் வளமுறும்
தமிழால் கலையும் வரலாறும் வாழ்வுறும்
தமிழால் உலகும் உயிரும் உய்யும்
தமிழ்ப் புத்தாண்டே வருக.
ஹரணி

தமிழ் எங்கள் சிறப்பு தன்மானம்
தமிழ் எங்கள் வாழ்வு தகைமை
தமிழ் உணர்வு தமிழ்த் துடிப்பு
தமிழ்ப் புத்தாண்டே வருக.
ஹரணி
தமிழால் வானும் மண்ணும் வளமுறும்
தமிழால் கலையும் வரலாறும் வாழ்வுறும்
தமிழால் உலகும் உயிரும் உய்யும்
தமிழ்ப் புத்தாண்டே வருக.
ஹரணி