வலியே வாழ்வு/சுஜாதா

முதலில் வந்த பல்வலி
சுகமாக இருக்க
அடுத்து வந்த பல்வலி
துக்கமாகஇருந்தது.

பல்லின் வரிசை மாற
உச்சகட்ட வலி
பல் வேரை எடுத்து
சேர்ந்த வலி

பல்லிலிருந்து வந்த பஞ்சு தந்த வலி
தற்போது உள்ள
திமிங்கிலப் பல்

வாழும் ஒவ்வொரு நாளும் வலியோடு
வாழ்ந்து கொண்டுள்ளேன்.

சுஜாதா.
13.4.2023.