தமிழ்ப் புத்தாண்டே வருக../கு.மா.பா.திருநாவுக்கரசு


முத்தமிழ் அன்னையே!

இயற்றமிழ் இலக்கிய மகுடம் தரித்து
இசைத்தமிழ் இடையணி ஒலித்திட நடந்து
நாட்டியம் கூத்திட நவரசம் காட்டிட
தமிழ்ப் புத்தாண்டே வருக!