
ஒரு அற்புதமான கவிதை
எழுதி முடித்த பின்
” நான் ” எழுதியது எனக்
கர்வமாய் இருந்தது.
நிறைய யோசனைக்குப் பின்,
எழுதியது நானா?
எனும் கேள்வி எழ,
பதில் தேடிக்
கொண்டிருக்கிறேன்.

ஒரு அற்புதமான கவிதை
எழுதி முடித்த பின்
” நான் ” எழுதியது எனக்
கர்வமாய் இருந்தது.
நிறைய யோசனைக்குப் பின்,
எழுதியது நானா?
எனும் கேள்வி எழ,
பதில் தேடிக்
கொண்டிருக்கிறேன்.