விருட்சம் – குவிகம் நடத்திய ஏழாவது கூட்டம்

31.10.2021
.

அழகியசிங்கர்


லா.ச.ராவைக் கொண்டாடுவோம்


சனிக்கிழமை (30.10.2021) அன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  30.10.2021 நாளன்று வா.ச.ராவின் பிறந்த தினமும் மறைந்த தினமும்.  அன்று அவருடைய புதல்வர் லா.ச.ரா சப்தரிஷி தலைமையில் ஒன்றுகூடி லா.ச.ராவைக் குறித்து உரையாடினோம். கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.