கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை/மதுவந்தி

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
புண்யபலன், பாடப் புத்தகங்கள் விற்கின்றன.
சொல்லி, கேட்டு, ரசித்த காலமெங்கே?
பகிரப் பெருகும் ஞானம்.