
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதை விற்பனைப் பண்டம் அல்ல
கவிதை கசியும் உள்ள அனுபவம்
உலகின் கருவறை கவிதை.
கவிதை புத்தகங்கள் விற்பது இல்லை.
விலை போகாக் கவிதை விலையற்றது
தன் கவிதை கூவும் வணிகர் நிறைய
கவிதை வாசிப்பு வீடுபேறு.

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதை விற்பனைப் பண்டம் அல்ல
கவிதை கசியும் உள்ள அனுபவம்
உலகின் கருவறை கவிதை.
கவிதை புத்தகங்கள் விற்பது இல்லை.
விலை போகாக் கவிதை விலையற்றது
தன் கவிதை கூவும் வணிகர் நிறைய
கவிதை வாசிப்பு வீடுபேறு.