
- கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
எல்லாவற்றிற்கும் உரிய விலை உண்டு
அவனியிலே உயர்ந்து நிற்கும் மானுடம்
கடைவிரிப்பார் யாரோ?தேடு.
*************
2. கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
விற்காமல் போனால் கவலைகள் தொல்லை.
வாழ்க்கையில் கனவுகள் தொடர்ந்தபடி இருக்கும்
வானமே எல்லை போ!
