கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை /சுஜாதா

என்பா 1

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
அடுத்த தலைமுறை கவிதைகளையும் படிப்பதில்லை
கவிதை எழுதும் கவிஞர்
அவர்களுடைய
ரசனையை பகிர்ந்து
தீரவேண்டும்.