விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி – 53

இன்று – 21..04.2023 –
மாலை – (வெள்ளிக்கிழமை) – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலமாக ஆரம்பமாகிறது.

நிகழ்ச்சி எண் – 53

சமகால இந்தியச் சிறுகதைகளை எடுத்துப் பேசுகிறோம்.

  1. ந.பானுமதி – குஜராத்தி மொழியில் கன்ஷ்யாம் தேசாய் எழுதிய கூட்டம்
  2. ராஜாமணி – டோக்ரி மொழியில் வேத்ராஹி எழுதிய பால்காக்கும் நோனோவும்
  3. இந்திர நீலன் சுரேஷ்
  • கன்னட மொழியில் வைதேஹி எழுதிய சௌகந்தியின் – தனிமொழிகள்
  1. நாகேந்திர பாரதி – கொங்கணி மொழியில் ஹேமாச்சார்யா எழுதிய சுமதி
  2. ஜெ.பாஸ்கரன் – மணிப்புரி மொழியில் ஒய்.இபோம்சா எழுதிய தண்ணீர்
  3. எஸ்ஆர்சி – பஞ்சாப் மொழியில் கே.எஸ்.துக்கல் எழுதிய வாடகைக் காரோட்டி

Topic: விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

Time: Apr 21, 2023 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81049501835?pwd=Z0x4SDVKMFFxWUR1MWJMaTZ6cnQ0dz09

Meeting ID: 810 4950 1835

Passcode: 830525

அன்புடன் அழைக்கும்

அழகியசிங்கர்
9444113205

Please read
daily.navinavirutcham.in