
என்பா 116
அழகியசிங்கர்
பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
இந்தக் கேள்வி எனக்குள் எழுவதுண்டு
உழைத்துச் சம்பாதிக்காமல்
ஏன் இருக்கிறார்கள்?
பிச்சை எடுப்பது சுலபமா?

என்பா 116
அழகியசிங்கர்
பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
இந்தக் கேள்வி எனக்குள் எழுவதுண்டு
உழைத்துச் சம்பாதிக்காமல்
ஏன் இருக்கிறார்கள்?
பிச்சை எடுப்பது சுலபமா?