மே தினமே வருக/கேள்விக்காரன்..

ஓராயிரம் தோழர்
குருதி ஆறு

பதியமிட்ட செங்கடல்
பத்திரத் தோணியரே

கரங் கோர்த்து
குரல் முழங்குவீர்

மே தினமே வருக