மே தினமே வருக!./அனங்கன்

உழைப்பவர் வாழ்வு
மேன்மையுடன் இல்லை…
சிந்திய குருதி பயன் தரவில்லை…
இன்னொரு புரட்சி இனிவரும்
என்று….
மே தினமே வருக!.