மே தினமே வருக/இலத்தூர் கி.சங்கர நாராயணன்

போராடுவோம் போராடுவோம்
பொறுமையோடு போராடுவோம்
வேரோடு மீறல்களை
வீழ்த்திடவே
போராடுவோம்
நாட்பட்ட ஓய்வூதியம்
வருநாளில் நாம்பெறவே
மே தினமே வருக.

One Comment on “மே தினமே வருக/இலத்தூர் கி.சங்கர நாராயணன்”

Comments are closed.