தயாராகட்டும் சுவரொட்டிகளும் சிகப்புக் கொடிகளும்
முடியுங்கள் ஆர்டரை நள்ளிரவே ஆனாலும்
பேசாதீர்கள் ஓவர் டைம் பற்றி
மே தினமே வருக!

தயாராகட்டும் சுவரொட்டிகளும் சிகப்புக் கொடிகளும்
முடியுங்கள் ஆர்டரை நள்ளிரவே ஆனாலும்
பேசாதீர்கள் ஓவர் டைம் பற்றி
மே தினமே வருக!
Comments are closed.
நன்று