கவிதை எழுத நேரம் இல்லை/ஆர் வத்ஸலா


கவிதை எழுத நேரம் இல்லை

இதை கேட்டு புன்னகைக்கிறாள் மனைவி

குளிப்பது சாப்பிடுவது தூங்குவது நான்தானே

எப்படி கிடைக்குமாம்‌ நேரம்?

One Comment on “கவிதை எழுத நேரம் இல்லை/ஆர் வத்ஸலா”

Comments are closed.