
1.
விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
வானத்தில் விண்மீன்கள் கண் சிமிட்டின
சத்தம் போட்டுப் பேச வேண்டாம்
சுத்தம் சோறு போடும்
2.
விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
குளத்தில் பச்சையாகப் பாசி படிந்தது
விளக்கின் வெளிச்சம் குறையத் தொடங்கியது
பையில் இருப்பது காசு
3
விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
மாமரத்தில் மாங்காய் காய்த்துத் தொங்கியது
சேவை செய்ய மனம் வேண்டும்
வெய்யிலில் அலைந்தால் சூடு.
