விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி – 05.05.2023

05.05.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம்.

நிகழ்ச்சி எண் – 54

இலக்கியச் சிந்தனை
1993 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளை எடுத்துப் பேசினார்கள்.

  1. கலாவதி பாஸ்கர் – திலகவதியின் ‘இன்று முதல் தென்றல்
  2. பேராசிரியர் ராமச்சந்திரன் – திலீப்குமார் எழுதிய கடிதம்
  3. சுரேஷ் ராஜகோபால்
    சோம. வள்ளியப்பன் எழுதிய பாதிப்புகள்
  4. இராய செல்லப்பா – கிருஷ்ணா எழுதிய காலி மனை
  5. ரேவதி பாலு – க.வை.பழனிசாமி எழுதிய பாட்டியின் வீடு
  6. பிரசன்னா – பாவண்னன் எழுதிய உப்பு

நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடிய நிகழ்ச்சி

நாள் – நேரம் May 5, 2023
06:30 PM India

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்
9444113205

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி – 05.05.2023 – YouTube