
என்பா.. – 1
அன்னையே அருந்தமிழ் அமுதே அருமையே
முன்னைப் பிறவிக்கும் இற்றையென் பிறப்பிற்கும்
உன்னையே சரண் அடைந்தேன் அன்னையே
எல்லாமும் நீயேயிருந்து காத்திடு.
என்பா 2
கருவறையின் கலையமுதே கனிச்சுவையின் கருவே
பிறப்பிற்கும் இறப்பிற்கும் பெருந் திணையே
வாழ்விற்கும் தாழ்விற்கும் சரிநிகர் சமனே
அகிலத்தின் அன்பே அன்னையாம்.
ஹரணி
