இந்த வெய்யிலில் வெளியே வேண்டாம்/கேள்விக்காரன்

இந்த வெய்யிலில் வெளியே வேண்டாம்

அலைதல் திரிதலும்
வியர்வை பொழிதலும்

நொங்கு பதனீர்
மோர் விற்போரிடம்

வேண்டாமே பேர உத்திகளெல்லாம்.


15/05/2023
இரவு மணி :08:04