
1)என்னால் செருப்பு தைக்க முடியாது
என்னால் சமையல் செய்ய முடியாது
என்னால் பேரம் பேச முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
2)கடுகு ராமனுக்கு போக்குவரத்து துறை
பீடா மனோகருக்கு மின்சார வாரியம்
கால் காசானாலும் கவர்மெண்ட் காசு
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
3)எனக்கு கார் ஓட்டத் தெரியாது
பேசுவதற்கு மட்டும்தான் செல்போன் எடுப்பேன்
பிறரின் தயவு எனக்குத் தேவைப்படுகிறது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
4)மயிலுக்கு ஆடச் சொல்லித்தர வேண்டாம்
குயிலுக்கு பாடச் சொல்லித்தர வேண்டாம்
கிளிக்கு பேசச் சொல்லித்தர வேண்டாம்
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
5)சிவாவுக்கு கவிதை எழுத வரும்
ராஜிக்கு கதை எழுத வரும்
கண்ணனுக்கு பாட்டு எழுத வரும்
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
ப.மதியழகன்
1)என்னால் செருப்பு தைக்க முடியாது
என்னால் சமையல் செய்ய முடியாது
என்னால் பேரம் பேச முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
2)கடுகு ராமனுக்கு போக்குவரத்து துறை
பீடா மனோகருக்கு மின்சார வாரியம்
கால் காசானாலும் கவர்மெண்ட் காசு
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
3)எனக்கு கார் ஓட்டத் தெரியாது
பேசுவதற்கு மட்டும்தான் செல்போன் எடுப்பேன்
பிறரின் தயவு எனக்குத் தேவைப்படுகிறது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
4)மயிலுக்கு ஆடச் சொல்லித்தர வேண்டாம்
குயிலுக்கு பாடச் சொல்லித்தர வேண்டாம்
கிளிக்கு பேசச் சொல்லித்தர வேண்டாம்
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
5)சிவாவுக்கு கவிதை எழுத வரும்
ராஜிக்கு கதை எழுத வரும்
கண்ணனுக்கு பாட்டு எழுத வரும்
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!
