
என்பா 122
எனக்குக் கவிதை
எழுதுவதுதான் எளிது
உங்களுக்குக் கவிதைப்
படிப்பதுதான் எளிது
வாத்தியாருக்குப் பாடம்
சொல்வதுதான் எளிது
எல்லோருக்கும் ஒவ்வொன்றும்
எளிது

என்பா 122
எனக்குக் கவிதை
எழுதுவதுதான் எளிது
உங்களுக்குக் கவிதைப்
படிப்பதுதான் எளிது
வாத்தியாருக்குப் பாடம்
சொல்வதுதான் எளிது
எல்லோருக்கும் ஒவ்வொன்றும்
எளிது
Comments are closed.
இது தங்களின் என்பா விதிகள் படி ’என்பா’ ஆகாது