
சாளரத்தின் வழியே பட்டுத் தெறிக்கும்
நீர்த்துளிகளில் கை நீட்டி விளையாடும்
சிறு குழந்தைக்கு புரிந்து விடுகிறது
பெய்யும் மழையின் பாஷை
🌷

சாளரத்தின் வழியே பட்டுத் தெறிக்கும்
நீர்த்துளிகளில் கை நீட்டி விளையாடும்
சிறு குழந்தைக்கு புரிந்து விடுகிறது
பெய்யும் மழையின் பாஷை
🌷