என்பா கவிதை/கோ.முத்துசுவாமி

கடகட கடகட கடகட கடகட
தண்டவாளத்தில் இரயில் தூரம் கடக்கும் ;
அண்டவெளியில் மேகம் வானம் கடக்கும் ;
‘கட,கட’ என்கிறது வாழ்க்கை.

One Comment on “என்பா கவிதை/கோ.முத்துசுவாமி”

Comments are closed.