
எனக்கு
எந்த துக்கத்திலும்
அழுகை வராது
ஆனால்
அழுபவர்களை பார்த்தால் மட்டும்
அழுகை வந்துவிடும்
அழுகை என்பது
ஒரு வாசனை திரவியம்
எளிதில் பரவிவிடுகிறது
23.5.2023
பிற்பகல் 2.48

எனக்கு
எந்த துக்கத்திலும்
அழுகை வராது
ஆனால்
அழுபவர்களை பார்த்தால் மட்டும்
அழுகை வந்துவிடும்
அழுகை என்பது
ஒரு வாசனை திரவியம்
எளிதில் பரவிவிடுகிறது
23.5.2023
பிற்பகல் 2.48